திருவிடைமருதூர் ஒன்றியம் வட்டார கல்வி அலுவலக நிர்வாகத்திற்கு உட்பட்ட கீழ்கண்ட ஆசிரியர்களுக்கு 01.08.2018 மாணவர் எண்ணிக்கையின் படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பார்வை 2ல் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து 16.09.2019ல் தடையாணை பெற்று மீளவும் அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து கீழ்காணும் ஆசிரியர்கள் 18.09.2019 முற்பகல் முதல் மீளவும் அதே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்கப்படுகிறது


Join Telegram Group Link -Click Here