சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.


*இன்றைய பேச்சு வார்த்தையில்*..
*ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் மீது உள்ள நடவடிக்கையை  ரத்து செய்யப்படும் என்றும் ...*

*மற்றக் கோரிக்கைகள் முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளனர்*...

*அதுவரை போராட்டம் எதுவும் வேண்டாம் என்று இன்றைய பேச்சு வார்த்தையில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது*.. Join Telegram Group Link -Click Here