மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 25ம் தேதி வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.மேலும் தேர்வு கட்டணத்தை 30ம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.


Join Telegram Group Link -Click Here