விடுமுறை

  • மதுரை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • சிவகங்கை மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • தொடர் மழை காரணமாக  நெல்லைமாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு
  • தொடர் மழை காரணமாக  வோலுர் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு
  • தொடர் மழை காரணமாக  ராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  விருதுநகர் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  தூத்துகுடி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  தோனி மாவட்ட  பள்ளிளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை
  • சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரி வழக்கம்போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர்