1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி 5 நாள்கள் வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கமுடியாது.
தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல்
14 10 2019 ல் பயிற்சி தொடங்குகிறது.

0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS