💁‍♂  அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children's details  update செய்ய வேண்டும்.

*பதிவேற்றம் செய்யும் முறை*

🤳  Emis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில்  கடைசியாக வரும் Teachers children's details ஐ கிளிக் செய்து  staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று இருக்கும். பிறகு edit option சென்றால் yes / No / Not Applicable என்று வரும். இதில் yes ஐ select செய்தால் 3  குழந்தைகளுக்கு EMIS number கேட்கும். எத்தனை குழந்தை படிக்கிறார்களோ? அவர்களுக்கு மட்டும் EMIS number கொடுத்து Save செய்து கொள்ளவும்.

💁‍♂ தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை என்றால் No வை select செய்து கொள்ளவும். திருமணம் ஆகாதவர்கள் not applicable ஐ select செய்து கொள்ளவும்.

💁‍♂ இதே மாதிரி ஒவ்வொரு ஆசிரியருக்கும் update செய்யவும்.



Join Telegram Group Link -Click Here