TLM USAGE IN CLASS REG - SPD PROCEEDINGS

ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல்துணைப் பொருட்கள் ( TLM ) கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிகளில் பயன்படுத்த வேண்டிய துணைக்கருவிகளை பட்டியலிட்டு  மாநிலதிட்ட இயக்குநர் உத்தரவு.

மேலும் குருவளமைய ஒருங்கிணைப்பாளர்களும் ( உயர் நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ) அதனை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது




Join Telegram Group Link -Click Here