முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளையும், நாளை மறுநாளும் 11 மாவட்டங்களில் நடைபெறுகின்றன. முதுகலை ஆசிரியர்கள் நாளை காலை 10 மணிக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.