5,8 வகுப்பு பயிலும் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை வலியுறுத்தியுள்ளது. 1,2,3ம் பருவ பாடப் புத்தகங்களிலிருந்து மாணவர்களுக்கு  ரிவிஷன் தேர்வுகள் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்வின் தேதிகள் மாவட்டத்தை பொறுத்து மாறுபடும் என்று அறிவித்துள்ளது.