தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்~ தள்ளிவைப்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் டிசம்பர் 4ஆம் தேதி நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30தேதிகளில் நடைபெற இருப்பதால், தேர்தல் நடத்தை விதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது, ஆகையால்  ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சூழலுக்கேற்ப ஆர்ப்பாட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவண்
பாவலர். க.மீனாட்சிசுந்தரம் ex mlc, பொதுச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்