*☔ கனமழை செய்தி☔*

*திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(3.12.19)  விடுமுறை அறிவிப்பு-மாவட்ட ஆட்சியர்*

தூத்துக்குடி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

¤பெரம்பலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை

¤கடலூர் சிதம்பரம் கடலூர் கல்வி மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிப்பு

¤அரியலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

¤சிவகங்கை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

¤ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை