தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

#  புதுக்கோட்டை மாவட்டம் இரண்டு தாலுக்கா பள்ளி  விடுமுறை - ஆவுடையார் கோவில், மணமேல்குடி

#ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

#காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை

#செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை

#சென்னை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை

#திருவள்ளூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.