ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி:
# இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கருதி நாளை முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password மட்டுமே செயல்படும்.

# புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password அந்தந்த பள்ளி EMIS Login-ல் Staff Details என்பதை தேர்வு செய்து அதில் Teachers login Details என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 # புதிய பயனர்பெயர் / ஐடி EMIS website login ல் கிடைக்கிறது  (Staff -> Teacher Login Details)மேற்கண்ட username/ id யை கண்டறிய
Emis website ல் தங்கள் பள்ளியில் உள் நுழையவும். 
Dashboard > 

Staff details >

Login details>

இப்போது தங்களது பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் username
 password
இருக்கும். குறித்து வைத்துக் கொள்ளவும்.


குறிப்பு:
 
 மாணவர்களின் வருகை பதிவு பள்ளி செய்ய .. பள்ளியின்  EMIS USER ID AND PASSWOED பயன்படுத்த வேண்டும் .