*அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 3,624 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரூ.7,500 ஊதியத்தில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளார்.*