வருகின்ற ஞாயிறு 02.02.2020 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் (ST JOSEPH COLLEGE CAMPUS) ல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .
இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .
இதில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வு…
இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .
இதில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .
இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது .
246 பள்ளிகள் கலந்துகொண்டு 1578 ஆசிரியர்களை தேர்வு செய்தார்கள் .
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .
மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது
அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களும் ,BE முடித்த மாணவர்களும் (நீட் ,AIIMS ,ஜிப்மர் ,IIT போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு physics,chemistry maths பாடம் எடுக்க தகுதி உள்ளவர்கள் .)தங்கள் கல்லூரி இறுதி ஆண்டு (BEd,MEd )படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் சில பள்ளிகளின் விபரங்கள்
SWAMY VIVEKANANDHA MATRIC HR SEC SCHOOL
LITTLE FLOWER MATRIC HR SEC SCHOOL
ANNAI HR SEC SCHOOL
PRIME INTERNATIONAL SCHOOL
BHARATHIDASANATR MATRIC HR SEC SCHOOL
GOLDEN GATES MATRIC HR SEC SCHOOL
GOLDEN GATES VIDHYASHRAM CBSE SCHOOL
PINKZ PUBLIC SCHOOL
MOUNT GIRIS MATRIC HR SEC SCHOOL
GLOBAL MATRIC HR SEC SCHOOL
SABARMATHI VIDHYALAYA PUBLIC SCHOOL
ST GEORGE MONTESSORI MATRICULATION SCHOOL
Sri Sankara vidyalayaa Sr. Sec.school
ALMIGHTY PUBLIC SCHOOL
ALAGUJYOTHI PUBLIC SCHOOL
Nowfal Matriculation school
AKT school
NR PUBLIC SCHOOL
ST MARYS MATRIC SCHOOL
Laurel CBSE Pattukkottai
SAI SREE MATRIC HR SEC SCHOOL
VIJAY VIDHYALAYA GROUP OF SCHOOLS
ARUDHRA VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
ARUDHRA VIDHYALAYA CBSE SCHOOL
SRI Vidya Mandir senior Secondary CBSE School
PROFESSIONAL ACADEMY
JEGANMATHA MATRIC HR SEC SCHOOL
ATLANTIC SCHOOL
Maharishi Vidya Mandir senior secondary school
KAMALA NIKETAN MONTESSORI SCHOOL (CBSE)
Point Calimere International School
VETRI VIKAAS GROUP OF SCHOOLS
PAVENDHAR MATRIC HR SEC SCHOOL
Arrahmaan International School
SAKUNTHALA MATRIC HR SEC SCHOOL
JESSIE MATRIC HR SEC SCHOOL
ALHUDHA MATRIC SCHOOL
MARAGATHAM MATRIC HR SEC SCHOOL
GREENPARK MATRIC HR SEC SCHOOL
SREE VENKATESVARA VIDYALAYA HR.SEC.SCHOOL
VAGGISWVARI VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
VELAMMAL GROUP OF SCHOOLS
BHARATHI VIDHYA MANDHIR MATRIC HR SEC SCHOOL
HIDHYATH MATRICULATION SCHOOL
JAIRAM SCHOOL
ST ANTONYS HR SEC SCHOOL
பள்ளிகளுக்கான நுழைவுக்கட்டணம் Rs 4000/-நுழைவு கட்டணத்தை NETBANKING, DD, CHEQUE மூலமாகவும் செலுத்தலாம்.
Account Name : KALVITHIRUVILA, 1725115000001426, KARUR VYSYA BANK, SAMAYAPURAM BRANCH, IFSC CODE : KVBL0001725
இடம் : தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி
சத்திரம் பேருந்து நிலையம் , திருச்சி
தேதி :02.02.2020 (ஞாயிறு)
மேலும் தொடர்புக்கு
9442568675,9788829179