சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு தமிழக அரசு அமைத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்தது தமிழக அரசு