கருணை அடிப்படையில் அரசு வேலை பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 - அதிகபட்ச வயது 50-ஆக நிர்ணயித்தது தமிழக அரசு
சென்னை: கருணை அடிப்படையில் அரசு வேலை பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 - அதிகபட்ச வயது 50-ஆகவும் தமிழக அரசு நிர்ணயித்தது. கருணை அடிப்படையில் அரசு வேலை பெறுவதற்கான புதிய விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.