குமரி: சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Join Telegram& Whats App Group Link -Click Here