சென்னை: முதுகலை ஆசிரியர் பணி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு பிப்ரவரி.9,10-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல், அறிவியல் பிரிவுகளுக்கு பிப்ரவரி 9-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.