*🅱️REAKING  NEWS* *💢🛑🛑💢வருமான வரி சலுகை**தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன**
💰💰5 லட்சம் வரை வருமான வரி இல்லை**💰💰ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி  செலுத்தினால் போதும். தற்போது இது 20 சதவீதமாக உள்ளது.**💰💰7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.**💰💰10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதமாக உள்ளது, இனிமேல் அது 20 சதவீதமாக குறைக்கப்படும்.**💰💰12.15 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும்**💰💰15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும்**- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.*

5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை - 15 சதவிகிதமாக இருந்ததை 10 சதவிகிதமாக குறைத்துள்ளார். 7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை - 20 சதவிகிதமாக இருந்த வருமான வரியை 15 சதவிகிதமாக குறைந்து அறிவித்துள்ளார். 10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை - 25 சதவிகிதமாக இருந்த வருமான வரியை 20 சதவிகிதமாகவும், 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 30 சதவிகிதமாக இருந்த வருமான வரியை 25 சதவிகிதமாகவும் குறித்து அறிவித்துள்ளார் நிமலா சீதாராமன். 15 லட்சத்துக்கு மேல் 30 சதவிகிதமாக அறிவித்துள்ளார்