2020 - 2021 ) மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கல்வித்துறை 

⭕ புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும்.

⭕ மாவட்டந்தோறும் தனியாருடன் இண்ந்து மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை

 கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு 

Soon....

பிற துறைகளுக்கு

⭕ உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது

⭕ இந்திய அரசின் அன்னிய கடன் மொத்த உற்பத்தி மதிப்பில் 48.7 சதவீதமாக குறைந்துள்ளது

⭕ 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காகும்

⭕ விவசாய வளர்ச்சிக்கு 16 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும்

⭕ 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய பம்ப் செட்டுகள் மற்றும் வறண்ட நிலங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டம்

⭕ அனைவரும் சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது பட்ஜெட்டின் குறிக்கோள்

⭕ அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது

⭕ விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகப்படுத்தப்படும்

⭕ கிராமங்களில் உணவு தானி சேமிப்பு கிடங்குகள் அமைக்க திட்டம்

⭕ மகளிர் சுய உதவி குழுக்கள் முத்ரா திட்டத்தின் மூலம் சேமிப்பு கிடங்குகளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்

⭕ நபார்டு மூலமாக நிதி உதவி அளித்து கிராமங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்

கல்வித்துறைக்கு 99,300 கோடி நிதி ஒதுக்கீடு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
சென்னை பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம்
பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி
2024க்குள் 100 மேலும் புதிய விமான நிலையங்கள்
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ஒதுக்கீடு
குழாய் வழியே எரிவாய்வு எடுத்து செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
பெண்களுக்கான திட்டங்களுக்கு 28,600 கோடி ஒதுக்கீடு
ஆதிச்சநல்லூரில்அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பழங்குடியின அருங்காட்சியகம் ராஞ்சியில் அமைக்கப்படும்
நாடு முழுவதும் 4 அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்