1 .தேர்வாளர் நியமனம் செய்யப்பட்ட பள்ளியில் பணியிடம் காலியாகவுள்ளதா என்பதை உறுதி செய்த பின்புதான் தேர்வாளரை பணியில் சோதலைமை ஆசிரியர் அனுமதிக்கவேண்டும் .

2 . தேர்வாளர் பணியில் சேரும் போது சிவில் சாகன் தகுதிக்குக் குறையாத தகுதியுடைய மருத்துவ அவரிடம் உடல் தகுதிச் சான்றினை உரிய படிவத்தில் பெற்று தலைமையாசிரியரிடம் அளித்தல்வேண்டும் . இதனை அவரது பணிப்பதிவேட்டில் பாதுகாப்பாக இணைத்துக்கொள்ள தலைமையாசிரியர் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

3 மேற்கண்டவாறு நிரப்பப்படும் முதுகணையாசிரியர் உடற்கல்வி இயக்கும் நிலை பதவிக்கான சாதாரண நிலையில் ஊதிய விகிதம் அரசாணை எண் பதிதித்வகு ) துறை , நான்மனால் குறிப்பிடப்பட்டுள்ள பதியவிகிதத்தின்படின்மையும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

 4 தேர்யானர் வேறு அரசுப் பணியினே . அரகர் சார்ந்த நிறுவனங்களியோ தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பின் , உரிய அவரிடமிருந்து முறையானபணிவிடுப்புச் சான்று பெற்று அதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் முன்னிலைப்படுத்தி பணியில் சேருதல்வேண்டும் ,

5 . உயர்திணை பள்ளிப் படிப்பில் தமிழை மொழிப்பாடமாகவோ அல்லது கற்சிப்பு மொழியாகவோ பலியாதவர்களுக்கும் , தமிழ் அல்லது பிறமொழிகனை பட்டப்படிப்பில் பயின்றவர்களுக்கும் அல்லது பட்டப்படிப்பில் பிறமொழிபயின்றவர்கள் தமிழ்வழி பாடத்திற்கென ஆசிரியர் தேர்வுவாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின் , அவர்கள் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்மொழி காண்டாம் நிலைத் தேர்வில் பணியில் சேர்ந்த காண்டாண்டுகளுக்கும் தேர்ச்சிபெறவேண்டும் .

6 . தமிழ்நாடு மேய்நிலைக்கல்விப் பணிவிதி என்படி பணிவரன்முறைப் படுத்தப்படும் நாம் முதல் தொடர்ச்சியான மூன்றாண்டு காலத்திற்குள் காண்டாண்டு காலம் தகுதிகாண் பருவத்தை முடிக்கவேண்டும் .

7 . மாற்றுத் திறனாளி ( Physically Handicapped தேர்வாளர் அவர்களுக்கோ அமைக்கப்பட்டுள்ள தளிவேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவக்குழுவிடமிருந்து படவறவத் தகுதிச்சான்று பெற்றுள்ளித்தல் வேண்டும் , A தேர்வாளர் பணியில் சேர்ந்த பின்னர் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் " ( Comirilutory Hummon scheme ) கொண்டுவரப்படுவார் .

8 . தனியார் பத்தப்பட்டத்திற்கான முதுகலை ஆசிரியர் பதவிக்குத் தெரிவு செய்யப்படுகிறாரோ அப்பாடத்திற்கான கல்வித்தகுதிகளை பெற்றுள்ளாரா என்று சரியார்க்குமாறும் தேர்வானது பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வருப்புமற்றும் பட்டாசான்றுகளின் உண்மைத்தன்மை அறியவும் . பிறமாநில பத்தாம் வகுப்பு : பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டயர் சான்றுகள் பெற்றிருப்பின் , அவற்றை மதிப்பீடுசெய்யவும் , உரிய நடவடிக்கைகளைத் தலைமையாசிரியர் உடன் மேற்கொள்ள வேண்டும் .

 10 மேலும் நியமனம் பெற்றுள்ள தனியார் முன்னிலைப்படுத்திய கல்விச்சான்றிதழ்கள் உண்மையானவை அல்ல என்றோ , விதிகளின்படி மதிப்பீடு செய்ய இயலாதவைான்றோ கண்டறியப்பட்டால் , தனியருக்கு வழங்கப்பட்ட நியமனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி காத்துசெய்யப்படும் .

11 தேர்வாளர் பணியில் சேரும்போது அன்னார் முதுகலை ஆசிரியர் பணிக்குரிய கல்வித் தகுதியினைப் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு பதிவு அட்டையினை பாத்து செய்யும் பொருட்டு சார்ந்த மாவட்ட வேலைவாய்ப்பு அகத்திக்கு மறுப்பிவைக்குமாறு முதன்மைக் கல்வி அவருக்கும் தெரிவிக்கப்படுகிறது . மேலும் அதன் விவரத்தைகவ்வியக்ககத்திற்குஉடன் அனுப்பவேண்டும் .

12 . தேர்வானர் பற்றிய தகவல் ஏதேனும் இயக்குநருக்கு தெரிவிக்கும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அணிக்கப்பட்ட வரிசை என் மற்றும் ஆண்டு தவறாது குறிப்பிடுதல் வேண்டும் . மேலும் அன்னார் பணியேற்ற தேதியை உன் முதன்மைக்கல்வி அவன அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அக நகராட்சி மேல்திணைப்பள்ளித் தலைமையாசிரியர் சமர்ப்பிக்க வேண்டும் .


Join Telegram& Whats App Group Link -Click Here