*உதவி தொகை பெறாத மாணவர்கள் விபரம் கண்டறிந்து உடனடியாக தலைமை ஆசிரியர் வழியாக ceo அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி பயன் பெற செய்யுங்கள்...*
*இனி 2020_21 கல்வியாண்டு முதல் NSP online மூலம் மட்டுமே கட்டாயம் Nmms உதவித்தொகை பதிவு செய்யப்பட வேண்டும்*