தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் யார் யார் எல்லாம் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ய வேண்டிய தேவையில்லை. கடந்த 14 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சென்று பார்க்கலாம் என கூறியுள்ளார்.