அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,

⚡வருகை பதிவேட்டில் உள்ளபடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுய விவரங்களை பதிவேட்டில் உள்ளபடி சரி செய்துக்கொள்ள வேண்டும்.

⚡தமிழ், ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை, mobile number, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை வகுப்பாசிரியர் சரி செய்துக்கொள்ள வேண்டும்.

Students➡️ students list➡️excel


⚡ EMIS இணையத்தில் *UDISE+ பதிவு செய்த  School data* வை pdf ல் download செய்து கொள்ளும் வசதி உள்ளது.
தலைமை ஆசிரியர்  இரண்டு நகலினை எடுத்து ஒன்று பள்ளியளவில், மற்றொன்று வட்டார அளவில் ஆசிரியர் பயிற்றுனர்கள் தொகுத்து வைத்திருக்க வேண்டும்.
அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என த.ஆ  சரிபார்த்து அதனை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

⚡ஏதேனும், பிழை இருப்பின் உடனடியாக emis -இணையத்தில்  சரியான தகவலை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

⚡விடுபட்ட தகவல்கள் பள்ளி அளவில் உள்ளீடு செய்ய இயலவில்லை எனில் பள்ளிவாரியாக தகவல்களை பெற்று  மாவட்ட அளவில் உள்ளீடு செய்ய தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Step by step
⚡⚡⚡⚡⚡

UDISE+➡️ Download school data ➡️ print➡️ save as PDF....


Join Telegram& Whats App Group Link -Click Here