*8 ஆம் வகுப்பு வரை யாருக்கும் தேர்வு கிடையாது*


*கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு.*

*முத‌ல்வ‌ர் யோகி ஆதித்யாநாத் அதிரடி அறிவிப்பு*