வீட்டை விட்டே வெளியே வர முடியாத இன்றை சூழலில் இன்னும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எஞ்சியுள்ளன. ஆண்டு முழுவதும் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவுபடுத்துவதும், திருப்புதல் செய்வதும் பொதுத்  தேர்வுக்கு முன்னர் அவசியமானதாகும். எனவே, நமது *தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று (25.03.2020) முதல் சிறப்பு நிகழ்வாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனுக்காக *பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்*
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2. TCCL - 200
3. VK DIGITAL - 55
4. AKSHAYA CABLE - 17
மேலும் *கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சேனலான kalvitvofficial என்ற தளத்தில் அன்றாடம் ஒளிபரப்பப்படும் பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும்.* எனவே மாணவர்கள் பார்த்து பயனடையும்படி இச்செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
kalvitvofficial - you tube சேனலை subscribe செய்யுங்கள்.

*- கல்வித் தொலைக்காட்சி*


Join Telegram& Whats App Group Link -Click Here