மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான்; நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.