o

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும்
ஆன்லைன் பயிற்சி
நீங்கள் வீட்டில் இருந்தே
பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
உங்கள் மொபைல் போன் மூலம் கீழ்கண்ட மொபைல் ஆப் லிங்கை கிளிக் செய்து
டவுன்லோட் செய்யவும்.

இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலமே
பயிற்சி வழங்க உள்ளோம்.
Zoom meeting App link

https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings


Meeting ID: 443 375 744
Password: 521678

ஏப்ரல் 01.04.2020 முதல் தினந்தோறும்
மாலை 4.30 முதல் 5.30 மணி வரை
நடைபெறும்.

தினந்தோறும் புதிய தலைப்பில் , சிறந்த அனுபவம் மிக்க
கருத்தாளர்களால்
பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி ஆரம்பிக்கும்
முன்னர்
லிங்க்
குழுவில் பதிவிடப்படும்
அந்த லிங்கை கிளிக் செய்து
பயிற்சியில் இணையலாம்.


*ஆன்லைன் பயிற்சி*


01.04.2020 அன்று
முதல் நாள் பயிற்சியை
கருத்தாளராக இருந்து துவக்கி வைப்பவர்

*தேசிய விருதாளர்*

*திருமிகு. P.  கருணைதாஸ் அவர்கள்*
பட்டதாரி ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம்.


*தலைப்பு*

*How to create E content Video in Power point*

02.04.2020
 வியாழக்கிழமை
அன்று

*பயிற்சி கருத்தாளர்*

*தேசிய விருதாளர்*
*திருமிகு. M. விஜயகுமார் அவர்கள்*
  பட்டதாரி ஆசிரியர்,
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம்.

*தலைப்பு*

*Cyber security and* *safety*


03.04.2020  வெள்ளிக்கிழமை
அன்று

*பயிற்சி கருத்தாளர்*

*தேசிய விருதாளர்*
*திருமிகு.S.திலீப் அவர்கள்*
பட்டதாரி ஆசிரியர்,
விழுப்புரம் மாவட்டம்.

*தலைப்பு*

*Important Educational Mobile apps*

அனைவரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

Join Telegram& Whats App Group Link -Click Here