அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை படிக்க விரும்புவோர், இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்த படியே, மாணவர்கள் பாடங்களை படிக்க, இணையதளத்தில்வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், tnschools.gov.in/textbooks என்ற இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள்,பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள், வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும், epathshala.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.


Join Telegram& Whats App Group Link -Click Here