தருமபுரி மாவட்டம்முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு

அனைத்து ஆசிரியர்களும் தாங்கள் பணிபுரியும் மாவட்ட இருப்பிட முகவரியில் உள்ளனரா என 18.05.2020க்குள் உறுதி செய்திடவும் இல்லையெனில் 19.05.2020க்குள் வருகை புரிந்திடவும், 20.05.2020 முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு  வருகை தந்து தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும்
அறிவுரை எண் 7 ஐ பார்க்கவும்!!!