மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .

அதேபோன்று JEE தேர்வு 18 முதல் 23 ஆம் தேதிகளிலும் மற்றும் JEE அட்வான்ஸ் தேர்வு வரும் ஜுலை 26 ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்