CM Press News Click Here Download 


ஜீன் 15 ஆம தேதி முதல் 10 வகுப்பு அனைத்து பாடங்களூம் ,11 12 வகுப்புக்கு விடுபட்டதேர்வும் நடைபெற இருந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் இன்று  காலை பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அடிப்படையில் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் மேலும் அனைவரும் தேர்ச்சி  பெற்றதாக அறிவித்தார்

பதினோராம் வகுப்பு விடுபட்டிருந்தால் தேர்வானது ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்ணில் 80 சதவீதமும் வருகைப் பதிவில் 20 சதவீதமும் மதிப்பெண்ணாக கணக்கிடப்படும்.


Join Telegram& Whats App Group Link -Click Here