வரும் கல்வி ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து 8 வகையான பள்ளிகளில் தலா ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்டு சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

நாளை நண்பகல் 12 மணிக்குள் கருத்து கேட்டு E-MAIL வாயிலாக சமர்ப்பிக்க உத்தரவு!


Join Telegram& Whats App Group Link -Click Here