புதுமைப்பித்தனுக்கான ஆராய்ச்சிக்கான கண்டுபிடிப்பு' (INSPIRE) திட்டம் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) முதன்மை திட்டங்களில் ஒன்றாகும்., 6 முதல் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வருடம் Inspire Award விண்ணபிக்க கடைசி நாள் 30.9.2020 என்று அறிவிக்கபட்டிருந்த நிலையில் .கொரோணா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி திறக்காத நிலையினால் மாணவர்கள் பள்ளி செல்லாத காரணத்தினால் இன்னும் பல பள்ளிகளில் விண்ணபிக்க இயலவில்லை இதனை கருத்தில் கொண்டு Inspire Award விண்ணப்பிப்பதற்க்கான கடைசி நாள் அக்டோபர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது
நடுநிலை பள்ளிகள் - மாணவர்களின் 3 சிறந்த அசல் யோசனைகள் / புதுமைகளை பரிந்துரைக்க முடியும்
உயர்நிலை /மேல்நிலை பள்ளிகள் : மாணவர்களின் 5 சிறந்த அசல் யோசனைகள் / புதுமைகளை பரிந்துரைக்க முடியும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..