RTI -CPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை DCRG வழங்க அரசாணை மற்றும் விதிகள் பிறப்பிக்கப்படவில்லை -பதில் கடிதம். நாள் 9.9.2020


CPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது தொடர்பாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தில்  மதுரையை சார்ந்த திரு சே. ராமசாமி தகவல் கோரியிருந்தார் . 

அந்த மனுவின் அடிப்படையில்  CPS திட்டத்தில் பணியாற்றி   ஓய்வு பெற்றவர்களுக்கு  இறப்பு கால ப்ணிகொடை வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த விதிகள் அல்லது அரசானை எதும்  பிறபிக்கபடவில்லை என  பதில தெரிவிக்கபட்டுள்ளது 





Join Telegram& Whats App Group Link -Click Here