TET 2013 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இனி சான்றிதல் செல்லாது 


1முதல் 10 வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர்வதற்க்கு RTE  -2009 இன் படி ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் .தேர்வில் தேர்ச்சி பெறவர்களுக்கு தேர்வு சாண்றிதழ் 7 ஆண்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்டிருந்தது 

2012 ஆண்டு முதல் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால்  ஆசிரியர் தகுதி தேர்வு  TET  நடத்தப்படுகிறது.

2012 ஆண்டு நடத்த பட்ட  தகுதி தேர்வில்  பணியிடங்களை  விட குறைவான தேர்வர்கள் தேர்ச்சி அடைந்ததால் அனைவரும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரப்பபட்டனர்.

2013 ஆண்டு நடைபெற  TET ஆசிரியர் தகுதி தேர்வில் பணியிடங்களைவிட அதிகமான தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதால் . பெரும்பாலன தேர்வர்கள்  ஆசிரியர் பணியிடங்களுக்கு செல்லாமல் தேர்ச்சி மற்றும் பெற்று இருந்தனர்கள் 

2013ல் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர் 

இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர்  ஆசிரியர் செங்கோட்டையன் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது மீண்டும் தேர்வு எழுத வேண்டும் – திட்டவட்டம்  கூறினார்

மேலும் TET  டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என கூறினார் 


Join Telegram& Whats App Group Link -Click Here