10Th to 12 th Std மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது குறித்து இயக்குநர் செயல்முறை 


நடைபெற்று முடிந்த மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பள்ளித் தேர்வர்கள் / தனித் தேர்வர்கள் சார்பான மதிப்பெண் சான்றிதழ்கள் 30.09.2020அன்று இவ்வலுவலகத்திலிருந்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

 மேற்படி மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி வாரியாக உறையிலிடும் பணியினை முடித்து 12.10.2020 அன்று சம்பதந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்களின் உறைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 




Join Telegram& Whats App Group Link -Click Here