G.O.Ms.No.12,School Education (EE1(1)),Date:30.01.2020,-SPECIAL RULES FOR THE TAMIL NADU ELEMENTARY EDUCATION SUBORDINATE SERVICE.


பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு 

மேலும் ஆசிரியர் நியமனம் செய்வது ? ஆசிரியர் வயது வரம்பு ,கல்வி தகுதி ஆசிரியர் பதவி உயர்வு ,ஆசிரியர் இடமாறுதல் குறித்து அரசிதழ் தமிழக அரசு வெளியீடு 

அரசாணை 720 ன் பிரிவு 7(a) ல் திருத்தம் செய்யப் பட்டுள்ளது !!!.
No Cross Major PG PROMOTION !!!.
HM PROMOTION  க்கு ஏற்கனவே தேர்ச்சி பெற்ற துறைத் தேர்வு களுடன் மூன்றாவது தேர்வாக  SCHOOL ADMINISTRATION TEST கூடுதலாக தேர்ச்சிபெற வேண்டும் !!!.


G.O.Ms.No.12,School Education (EE1(1)),Date:30.01.2020



Join Telegram& Whats App Group Link -Click Here