NTSE- Exam Tentative Date -2020
தேசிய திறனறி தேர்வானது ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெறும்
இந்த தேர்வாணது இரண்டு கட்டங்களாக நடைபெறும்
NTSE Stage -1 முதல் கட்டம் - மாநில அளவிலான தேர்வு
இந்த தேர்வானது 100 மதிபெணுக்கு நடைபெறும் அதில் SC/ST/PH மாணவர்கள் 32% மதிப்பெண்ணும் , OBC மாணவர்கள் 40% மதிப்பெண்ணும் பெற்றால் அடுத்த நிலை தேர்வுக்கு stage 2 செல்ல தகுதியானவர்கள்
NTSE stage 2 இரண்டாம் கட்ட தேர்வு தேசிய அள்வில் நடைபெறும்
அதிலிருந்து இரண்டாயிரம் மாணவர்கள் தேர்வு செய்யபடுவார்கள்
அவர்களுக்கு கீழ்கண்ட வாறு கல்வி உதவி தொகை வழங்கப்படும்
- School level -11,12 ஆம் வகுப்பு 1250/- per Month
- College level - UG ,PG 2000/-per Month
- Ph.D level - under UGC norms
இதவருடத்திற்கான தேர்வு Tentative Date NCERTயால் அறிவிக்கபட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..