HSC +2 original certificate will be issued from 14.10.2020


à®®ேல்நிலை இரண்டாà®®ாண்டு (+2) பொதுத்தேà®°்வு, à®®ாà®°்ச் 2020
 à®…சல் மதிப்பெண் சான்à®±ிதழ்கள்  ( Original Mark Certificates) ) /
மதிப்பெண் பட்டியல்   (Statement Of Mark) வழங்குதல் குà®±ித்த அரசுத் தேà®°்வுகள் இயக்ககம்  செய்திக்குà®±ிப்பு வெளியிட்டுள்ளது 


 à®…ச்செய்தி குà®±ிப்பின் படி à®®ாà®°்ச் 2020, à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு  (+1 Arrear) / இரண்டாà®®் ஆண்டு பொதுத் தேà®°்வெà®´ுதிய தேà®°்வர்களுக்கு, à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு மற்à®±ுà®®் இரண்டாà®®் ஆண்டு அசல் மதிப்பெண் சான்à®±ிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல்
மற்à®±ுà®®் மறுமதிப்பீடு à®®ுடிவு உட்பட) 14.10.2020 அன்à®±ு à®®ுதல் வழங்கப்படுà®®். பள்ளி à®®ாணவர்கள் தாà®™்கள் பயின்à®± பள்ளி வாயிலாகவுà®®், தனித்தேà®°்வர்கள் தாà®™்கள்  தேà®°்வெà®´ுதிய தேà®°்வு à®®ையம் வாயிலாகவுà®®் அசல் மதிப்பெண் சான்à®±ிதழ்களை  (Original
Mark Certificates)  / மதிப்பெண் பட்டியலினை (Statement Of Mark)  பெà®±்à®±ுக்கொள்ளலாà®®். 

புதிய நடைà®®ுà®±ையில் (à®®ொத்தம் 600 மதிப்பெண்கள்) தேà®°்வெà®´ுதியவர்களுக்கு மதிப்பெண் சான்à®±ிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் வழங்குà®®் à®®ுà®±ை


 à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு மற்à®±ுà®®் இரண்டாà®®் ஆண்டு பொதுத் தேà®°்வுகளில் அனைத்துப் பாடங்களிலுà®®் தேà®°்ச்சி பெà®±்றவர்களுக்கு மட்டுà®®், à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்à®±ுà®®் à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு பொதுத் தேà®°்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்à®±ிதழ்கள்  (Mark Certificates) 
தனித்தனியே வழங்கப்படுà®®். à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு பொதுத் தேà®°்விலோ / இரண்டாà®®் ஆண்டு பொதுத் தேà®°்விலோ அல்லது இரண்டு பொதுத் தேà®°்வுகளிலுà®®ோ à®®ுà®´ுà®®ையாக தேà®°்ச்சியடையாத à®®ாணாக்கர்களுக்கு, அவர்கள் இரு தேà®°்வுகளிலுà®®் பெà®±்à®± மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட à®’à®°ே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Mark)  வழங்கப்படுà®®். இம்à®®ாணவர்கள் à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு மற்à®±ுà®®் இரண்டாà®®்
ஆண்டு பொதுத் தேà®°்வுகளில் அனைத்து பாடங்களிலுà®®் தேà®°்ச்சி பெà®±்à®± பின்னரே, அவர்களுக்கு à®®ேà®±்காண் இரு தேà®°்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்à®±ிதழ்கள் வழங்கப்படுà®®் 

பழைய நடைà®®ுà®±ையில் (à®®ொத்தம் 1200 மதிப்பெண்கள்) +2 தேà®°்வெà®´ுதியவர்களுக்கு மதிப்பெண் சான்à®±ிதழ் வழங்குà®®் à®®ுà®±ை

 
பழைய நடைà®®ுà®±ையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேà®°்வெà®´ுதிய à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு தேà®°்வர்கள், இதற்கு à®®ுந்தைய பருவங்களில் தேà®°்ச்சி பெà®±ாத பாடங்களை, à®®ாà®°்ச் 2020 பொதுத் தேà®°்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலுà®®் தேà®°்ச்சி பெà®±்à®±ிà®°ுப்பின், அவர்களுக்கு à®’à®°ுà®™்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்à®±ிதழ்களுà®®், à®®ுà®´ுà®®ையாக தேà®°்ச்சி பெà®±ாதவர்களுக்கு அவர்கள் தேà®°்வெà®´ுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்à®±ிதழ்களுà®®் வழங்கப்படுà®®்.
 à®¨ிரந்தர பதிவெண் இல்லாமல் (à®®ாà®°்ச் 2016 பொதுத் தேà®°்விà®±்கு à®®ுன்னர்) à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு தேà®°்வெà®´ுதிய தேà®°்வர்கள், தற்போது à®®ாà®°்ச் 2020 பொதுத் தேà®°்வெà®´ுதி இருப்பின், அவர்கள் தேà®°்வெà®´ுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்à®±ிதழ்கள் வழங்கப்படுà®®்.


à®®ுக்கியக் குà®±ிப்பு:


1. மதிப்பெண் சான்à®±ிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களைப் பெà®±்à®±ுக் கொள்ள பள்ளி / தேà®°்வு à®®ையத்திà®±்கு வருகை தருà®®் தேà®°்வர்கள் / பெà®±்à®±ோà®°்கள் கட்டாயம் à®®ுகக்கவசம் அணிந்திà®°ுக்க வேண்டுà®®்.
2. பள்ளி / தேà®°்வு à®®ையத்தில் தேà®°்வர்கள் / பெà®±்à®±ோà®°்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்à®±ுதல் வேண்டுà®®். . 

இவ்வாà®±ு அச்செய்தி குà®±ிப்பில் தெà®°ிவிக்கப்பட்டுள்ளது 

Join Telegram& Whats App Group Link -Click Here