IFHRMS NEW DP CODE WITH OLD DP CODE

பள்ளி கல்வி துறையில்   உள்ள பல்வேறு Head மற்றும்  Sub Head ஆன புதிய DP CODE மற்றும் பழைய DP CODE கீழே உள்ள  இணைப்பில் கொடுக்கபட்டுள்ளது.

IFHRMS யில் நாம் பல்வேறு ஊதிய பட்டியல் தயார் செய்யும் போது நமக்கு தேவையா NEW  DP CODE  நாம் இந்த   இணைப்பில் உள்ளதிலிருந்து பெற்றுகொள்ளலாம். 

இணைப்பு -  SCHOOL EDUCATION DEP - NEW DP CODE WITH OLD DP CODE LIST 


Join Telegram& Whats App Group Link -Click Here