NEET Result  Result on Oct 16, 

National Eligibility cum Entrance Test Result -2020

 
மருத்துவ இளங்கலை படிப்பு நுà®´ைவு தேà®°்வானது மத்திய மற்à®±ுà®®் தனியாà®°் மருத்துவக் கல்லூà®°ிகள் உட்பட, நாட்டின் எம்.பி.பி.எஸ் மற்à®±ுà®®் பி.டி.எஸ் படிப்புகளில் சேà®°ுவதற்க்குà®®்,    எய்à®®்ஸ் மற்à®±ுà®®் ஜிப்மர்  போன்றவற்à®±ில் மருத்துவம் படிப்பதற்குà®®் இந்த தகுதிதேà®°்வானது  NEET -13.06.2020 அன்à®±ு தேசிய தேà®°்வு à®®ுகமையால் நாடு à®®ுà®´ுவதுà®®் நடைபெà®±்றது .

NEET தேà®°்வின்  தற்காலிக விடை குà®±ிப்பு  தேசிய தேà®°்வு à®®ுகமை NTA யால் அதிகாரபூà®°்வமாக தற்காலிக விடை குà®±ிப்பு செப்டப்பர் 26 அன்à®±ு வெளியிடப்பட்டது 
NEET  தேà®°்வின் à®®ுடிவானது தேà®°்வு நடைபெà®±்à®± நாளிலிà®°ுந்து à®’à®°ு à®®ாதம் பிறகு வெளியிடப்படுà®®் , இந்த ஆண்டு NEET தேà®°்வு à®®ுடிவானது அக்டோபர் 12 அன்à®±ு வெளியிடப்படுà®®் என எதிà®°்பாà®°்க்கப்பட்டது 

தற்போது மத்திய à®…à®®ைச்சர் Mr Ramesh pokhiriyal Nidahank தனது Tweeter பக்கத்தில் தேà®°்வு à®®ுடிவானது அக்டோபர் 16 அன்à®±ு வெளியாகுà®®் என தெà®°ிவித்துள்ளாà®°் . தேà®°்வு à®®ுடிவு வெளியாகுà®®் நேà®°à®®் பின்னர் à®…à®±ிவிக்கப்படுà®®் 

 à®®ோலுà®®் கொà®°ோனா containment zone  பகுதி à®®ாணவர்களுக்கு  சிறப்பு தேà®°்வு அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெà®±ுà®®் 



Join Telegram& Whats App Group Link -Click Here