TET Certificate Validity extended 7 years to Life time.

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என  தேசிய ஆசிரியர்  கல்விக்குழுமம் அறிவித்துள்ளது 

7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம்  செய்யப்பட்டு புதிய நடைமுறை உடனடியாக அமலாகிறது என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது

  தமிழ நாட்டில் TET  தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டிலிருந்து ஆயுள் முழுவதும் செல்லும் மாற்று மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Agenda Item No. 7: Consideration of the Issue related to extension of Validity of Teacher Eligibility
Test from Seven years to Life time. The Council considered the agenda item and approved the validity of TET certificate changing it from 7 years to the Life time. This provision would have prospective effect and for those have already passed out (already having TET certificate), NCTE would take legal opinion and will act accordingly




TET Certificate Validity 



Join Telegram& Whats App Group Link -Click Here