New Incentive Form As Per Go no 116
அரசாணை எண் 116, நாள்: 15.10.2020ன் படி ஊக்க ஊதிய உயர்வு ஆணை பெற நிதித்துறையின் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் விண்ணப்பம்
அரசாணை எண் 37, நாள்: 10.03.2020ன் படி ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தபடுவாத அறிவிக்கப்பட்டது. அந்த அரசாணையில் ஆசிரியர்கள் என குறிப்பிடாமல் அரசு ஊழியர்கள் என குறிப்பிட்டதால் இது ஆசிரியர்களுக்கு பொருந்துமா பொருந்தா என ஐயாபாடுகள் ஏற்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல விதமான பதில்கள் பெறபட்டது. 15.10.2020 அன்று அரசாணை எண் 37, தொடர்பாக தெளிவுரை அரசாணை Go no 116 வெளியிடபட்டது .
அதன் படி அனைத்து அரசு ஊழியர்கள் (ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் etc.,) பொருந்தும் எனவும் , 10.03.2020 முன்பு உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெறலாம் என அதில் குறிப்பிடபட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..