TN Government Office working day changed to 5 days

தமிழக அரசு அலுவலகங்களின் வேலை நாட்கள் வாரத்திறக்கு 5 நாட்களாக மாற்றம் .இந்த நடைமுறையானது வரும்  ஜனவரி 1 -2021 முதல் அமலுக்கு வருகிறது .

 கொரோனா பெரும் தொற்று காரணமாக அரசு ஊழியர்கள் 15.05.2020 முதல் 50% பணிக்கு திரும்பினர் அவர்கள் வாரத்தில் சனிகிழமை உடபட்  6 நாட்கள்  சுழற்சி முறையில் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கபட்டது . அவர்களுக்கு அரசு சார்பில் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

பின்பு 1.09.2020 முதல் 100 % பணியாளர்களுடன் அணைத்து அரசுஅலுவகங்களும் வாரத்தில் சனிகிழமை உடபட் 6 நாட்கள் இயக்கும் என தெரிவிக்கப்பட்டது 

 தமிழக பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அரசானை 597 இன்று (24.10.2020) வெளியிட்டுள்ளது  அதன் படி எதிர் வரும்   ஜனவரி  1 -2021 முதல்  100 % பணியாளர்களுடன்  அணைத்து அரசுஅலுவகங்களும்  வாரத்தில் 6  நாட்கள் பதிலாக வாரத்தில் 5  நாட்கள்  இயக்கும் என தெரிவிக்கப்பட்டது



TN Govt Office working day changed to 5 days

Join Telegram& Whats App Group Link -Click Here