DEE – Proceeding For Higher Education  incentive 

DEE Proceedings - 10.03.2020க்கு à®®ுன்பு உயர்கல்வி பயின்à®±ு ஊக்க ஊதிய உயர்வு பெà®±ாத துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுà®°ியுà®®்  அனைத்து வகை ஆசிà®°ியர்கள் விபரம் கோà®°ி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

தொடக்கப் பள்ளியில் பணியாà®±்à®±ுà®®் அனைத்து வகை ஆசிà®°ியர்கள் 09.03.2020 à®®ுன்னர் உயர்கவி தகுதி பெà®±்à®±ு ஊக்க ஊதியம்  உயர்வு பெà®±ாத /விண்ணப்பிக்காத பணியாளர்கள் 31.03.20121 க்குள்  அவர்களின் விண்ணப்பங்களை கூà®°்ந்து  ஆய்வு செய்து உரிய அனுமதி ஆனை வழங்க வேண்டுà®®் என தொடக்க கல்வி இயக்குநர் தொà®°ிவித்துள்ளாà®°் .

உயர்கல்வி தகுதியினை கூà®°்ந்தாய்வு செய்யுà®®் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் தந்து செயல்à®®ுà®±ையில் தொà®°ிவித்துள்ளாà®°் 

செயல்à®®ுà®±ை -ந.க.எண் 012636/இ1/2020 நாள் 23.10.2020



Join Telegram& Whats App Group Link -Click Here