12Th  All Subject Kalvi Tv video 


கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க இயலாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருக்க இணையவழி கல்வி மூலம் மாணவர் கல்வி கற்கின்றனர் . மாணவார்கள் வீட்லே கல்வி கற்கும் விதமாக  கல்வி தொலைக்காட்சி  (kalvi tv)மாணவர்களுக்கு  பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ல் தொடங்கி பாடங்களை வீடியோ வடிவில்   வழங்கப்படுகிறது 

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த வீடியோ தொகுப்பு வழியாக வழியாக தங்கள் பாடங்களை பயின்று  பொது தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளலாம் .- 


Join Telegram& Whats App Group Link -Click Here