DSE - 12 E-Content Download Instruction
414 காணொளிகளை மாணவர்களுக்கு வழங்க கல்வி துறை உத்தரவு
கொரோனா பெரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் பள்ளிகள் இதுவரை திறக்கபடவில்லை.எனவே மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் வீட்டுப்பள்ளி திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களின் மடிக்கணினிக்கு Hi-tech Lab மூலம் இணையதளம் வழியே அவர்களின் பாடம் சார்ந்த காணொலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவர்கள் தங்கள் மடிக்கணினி மூலம் பாடங்களை ஆசிரிர்கள் உதவியுடன் கற்று வருகின்றனர்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே 117 காணொளிகள் வழங்கபட்டது மாணவர்கள் தங்கள் வீட்டில் கல்வி கற்று வருகின்றனர். நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கபட்டதன் காரணமாக மாணவர்கள் பொது தேர்வுக்கு தாயர் செய்யும் விதமாக மேலும் 197 காணொளிகள் என மொத்தம் 414 காணொளிகளை Hi-tech Lab மூலம் https://e-learn.tnschools.gov.in/veettupalli இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்து மாண்வர்களுக்கு வழங்க அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
Veettupalli Class 12 E-Content Link- https://e-learn.tnschools.gov.in/veettupalli
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..