ஆசிரியர்கள் ,அரசு பணியாளர்கள் விபரங்ள் கோரி – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்   உத்தரவு


தமிழகத்தில் அடுத்தவருடம் 2021 யில் சட்டமன்ற  தேர்தல் நடைபெற இருப்பதால் , தேர்தல் ஆணையக் அதற்கான பணிகளை தற்போது தொடங்கிவிட்டது .வாக்களர் வரைவு பட்டியல் வெளியிட்டுள்ளது ,அதில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல் போண்ற பணிகளை மேற்கொள்ள வாக்கு சாவடிமையங்களில் அதிகாரிகளை நியமித்துள்ளது 

இதனை தொடர்ந்து அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்களில் பணிபுரியும் பணியாளர்களை தேர்தல் பணி ஒதுக்கிடு செய்ய பொருட்டு அவர்களின் விபரங்களை (குறிப்பு எந்த பணியாளர்களின் விபரம் விடுபடாமல் ) கீழோ கொடுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 30.11.2020 முன் ஒப்படைக்க அனைத்து அலுவலகங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

TN Assembly Election 2021- Teacher And Govt Staff Election Form 

மேற்கண்ட படிவத்தில்  ,Part Number ,Serial number  போன்ற விபரங்களை கண்டறிய -How to Find Part Number And serial  Number in Voter ID 

Join Telegram& Whats App Group Link -Click Here